திடகழிவு மேலாண்மை
ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் அடித்த முயற்சியாக திருப்பூரில் உருவாகும் திடகழிவுகளை அகற்றி, உரமாக்கும் திட்டம் திட்டமிடப்பட்டது. அதனால் திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 20-12-2013 காங்கேயம் சாலை, காயத்திரி ஹோடலில் திரு. வேலூர் சீனிவாசன் விளக்க உரை அளித்தார் இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
Read More