2014 நிகழ்வுகள்

அணைத்து சங்க கூட்டம்

மத்திய அரசின் Textile Policy உருவாக்க, திருப்பூர் தொழில் துறையினரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டது. திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டம் 11-07-14 அன்று ஸ்ரீபுரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையின் சங்கங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Read More
  • அணைத்து சங்க கூட்டம்
  • அணைத்து சங்க கூட்டம்