திருப்புரின் திருப்புமுனை நிகழ்வு
திருப்புரின் திருப்புமுனை நிகழ்வு 03-03-2014 அன்று தாராபுரம் சாலை வித்திய கார்த்தி திருமண மண்டபத்தில், மலேசியாவை சேர்ந்த தன்னம்பிக்கை திரு.பாலாசுப்பிரமணி அவர்களின் கருத்துரை, ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
Read More