2014 நிகழ்வுகள்

முதலீட்டாளர்கள் சந்திப்பு

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க, ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி கிளப் சார்பில் கலந்தாய்வு கூட்டம் 18-01-2014, சேம்பர் ஆப் காமர்ஸ் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

Read More
  • முதலீட்டாளர்கள் சந்திப்பு
  • முதலீட்டாளர்கள் சந்திப்பு
  • முதலீட்டாளர்கள் சந்திப்பு