2014 நிகழ்வுகள்

வளைதல வர்த்தக கருத்தரங்கம்

ஆன்லைனில் வர்த்தகம் செய்ய பிளிப்கர்ட் நிறுவனத்தின் உதவியுடன் கோவை லீ மெரிடியன் ஹோடலில் 18-06-2014 அன்று ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் டேக்ஸ்பெர்னர் இணைந்து வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read More
  • வளைதல வர்த்தக கருத்தரங்கம்
  • வளைதல வர்த்தக கருத்தரங்கம்
  • வளைதல வர்த்தக கருத்தரங்கம்