2014 நிகழ்வுகள்

நாடாளுமன்ற வேட்பாளர்கள் சந்திப்பு

நாடாளுமன்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம் 15-04-2014 அன்று காங்கேயம் சாலை காயத்திரி திருமண மண்டபத்தில், ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருப்பூருக்கு தேவையான கோரிக்கைகளை விடுத்தனர்.

Read More
  • வேட்பாளர்கள் சந்திப்பு
  • வேட்பாளர்கள் சந்திப்பு
  • வேட்பாளர்கள் சந்திப்பு