ஒளிவிளக்கு திட்டம்
ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் முதல்கட்ட முயற்சியாக தொழிலாளர்களுக்கு தையல் பயிற்சியளித்து, சிறந்த தொழிலாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை பயிச்சியுடன், திருப்பூர் மாவட்டத்திற்கு அழைத்து வர முடிவுசெய்யப்பட்டது. அதனால் திருவாரூரில் முதல் கட்டமாக தொழிலாளர்களுக்கு தையல் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. அதன் திறப்புவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டுனர்.
Read More