இந்திய பொருளாதார கருத்தரங்கம்
02-10-13 அன்று வேலாயுதசாமி திருமண மஹாலில் ஆடிட்டர் திரு. எஸ். குருமூர்த்தி அவர்களின் இந்திய பொருளாதாரம் இன்றும்- நாளையும் சிறப்புரை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Read More