தொழிற்கூட்டமைப்பு அறிமுக கூட்டம்
இந்திய தொழில் கூட்டமைப்பின் அறிமுக கருத்தரங்கம், 16 - oct – 2013 அன்று திருப்பூர் தாராபுரம் சாலை வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தொழில் துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Read More