வர்த்தக மேம்பாடு 1
வருகிற 2020 ஆம் ஆண்டில் திருப்பூரின் ஒட்டுமொத்த வர்த்தகம் 1 லட்சம் கோடி ஆக உயர்த்த விரிவான திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டது அதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் 03-02-2015 அன்று ஸ்ரீபுரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிராண்ட் தாட்டன் நிறுவன இயக்குனர் திரு. பத்மானத் அவர்கள் விவரித்தார்.
Read More