காப்பீட்டு விழிப்புணர்வு
தொழிலாளர் காப்பீட்டு நிதி மற்றும் வருங்கால வைப்புநிதி (ESI & PF) பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு 08-01-15 அன்று ஸ்ரீபுரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ESI திருப்பூர் மேலாளர் திரு. விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு தொழில் துரையினர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
Read More