இரத்ததான மூகாம்
தேசிய இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபுரம் அறக்கட்டளை, இந்திய தொழில் கூட்டமைப்பு, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து அரசு மருத்துவ மனைகளுக்கான இரத்ததான மூகாம் நடைபெற்றது. இதில் மாநகர ஆணையர் திரு சேஷசாயி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
Read More