2015 நிகழ்வுகள்

வெள்ள நிவாரணம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களிக்கு வெள்ளை நிவாரண பொருட்கள்,19-11-2015 அன்று ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய தோழில் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் திரு. மைகோ வேலுசாமி மற்றும் துணை தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் கோடி அசத்துவைத்து துவைக்கி வைத்தனர்.

Read More
  • வெள்ள நிவாரணம்
  • வெள்ள நிவாரணம்