2015 நிகழ்வுகள்

வேலைவாய்ப்பு மூகாம்

02-01-2015 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மூகாம் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் துறையினர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

Read More
  • வேலைவாய்ப்பு மூகாம்
  • வேலைவாய்ப்பு மூகாம்